insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

பிரிவு: ‘நவீனம்’

திருவாளர் மங்

திருவாளர் மங்

அன்பு நிறைந்த அப்பால்தமிழ் வாசகர்களுக்கு எனது வணக்கம்! அப்பால்தமிழில் பிரசுரமாகும் எனது ஆக்கங்களைப் படித்த உங்களில் பலர் எனக்களித்து வரும் ஆதரவுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி! உங்களது வேண்டுகோளுக்கு இணங்க நான் புதியதொரு கதையை, அதாவது இதுவரை வெளியிடப்படாத கதையொன்றை, அப்பால்தமிழில் தொடர்ச்சியாக எழுத எண்ணினேன். நண்பர் கி. பி. அரவிந்தன் எப்போதும் போலவே எனக்கு உற்சாசமூட்டி எழுதுவதற்கு இடமளித்துள்ளார். அவருக்கும் அப்பால்தமிழ் குழுமத்துக்கும் எனது மனமுவந்த நன்றிகள்!

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress