கருமி

ஒரு நாள் நண்பரின் வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தபோது வானொலி சில சுவையான தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தது. செய்தி இதுதான். “….நண்பர் வீடொன்றுக்குச் சென்றபோது வீடு இருளடைந்திருந்தது. மேசையில் மெழுகுதிரி ஒளியில் நண்பரின் மகள் பாடம் படித்துக் கொண்டிருந்தாள், நான் ஆச்சரியப்பட்டு என்னம்மா பீயூஸ் ஏதாயிலும் போயிடிச்சா? நான் சரிசெய்யட்டுமா? என்றேன்…..” அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா அம்மாதான் சொல்லிவிட்டுப் போனவ, சும்மா தேவையில்லாமல் லைற்றுகளைப் போடவேண்டாமென்று, படிப்பதென்றால் மெழுகுதிரி போதுமென்று…



