insurance, versicherung, mobile, phone, sales, tax, download, security, mortgage, download, upload, krankenversicherung, private

Posts tagged with the keyword: ‘சமாதானம்’

தொலைந்து போனவனின் அறிவிப்பு

தொலைந்து போனவனின் அறிவிப்பு

என் கண்களில் சுடரும் மெழுகுவர்த்திகளை நீ ஊதி அணைக்கலாம் எனது உதடுகளில் ஜீவிக்கும் முத்தங்களை உறைந்து போகச் செய்யலாம் என் சொந்த பூமியின் காற்றை சாபங்களால் நிறைக்கலாம் தீனக்குரலை மடியச் செய்யலாம் எனது நாணயங்களை செல்லாததாக்கலாம் என் குழந்தைகளின் முகங்களில் புன்னகையை வேரோடு பிடுங்கி எறியலாம் ஆயிரம் சுவர்களை எழுப்பலாம் கண்களில் ஊசி இறக்கி வேதனையில் துடிக்க வைக்கலாம் மனித எதிரியே சமாதானம் இல்லை ஒரு போதும் இறுதிவரை நான் போராடுவேன்.

சமாதானம்? / திருப்பி அனுப்பப்படுதல்!

சமாதானம்? / திருப்பி அனுப்பப்படுதல்!

இங்கு பள்ளி வயதைத் தாண்டியவர்கள் தமக்குப் பொருத்தமான தொழிலைத் தேட உதவும் பாடசாலையில் அகதிகளுக்கான அடிப்படை பிரஞ்சு மொழி கற்கும் வகுப்பு. இம்முறை அமைக்கப்பட்ட குழுவில் என்னவோ தெரியவில்லை அத்தனை பேரும் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கைத் தமிழர்கள். இந்தக் குழுவில் மொத்தம் 15 பேர் – எல்லோரும் மணமான பெண்கள். சுதந்திரத்திற்குப் பஞ்சமிலை. தமிழ்தான் பேச்சு மொழியாக இருக்கும்.

விளம்பரம் Lunarpages.com Web Hosting
காப்புரிமை: © 2002 - 2009 அப்பால் தமிழ் - அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது | வலையமைப்பு: ntwoseven | நன்றி: wordpress