அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 17 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow குஞ்சரம் arrow சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அருந்தா (பாரிஸ்)  
Friday, 01 February 2002

இங்கு பள்ளி வயதைத் தாண்டியவர்கள் தமக்குப் பொருத்தமான தொழிலைத் தேட உதவும் பாடசாலையில் அகதிகளுக்கான அடிப்படை பிரஞ்சு மொழி கற்கும் வகுப்பு. இம்முறை அமைக்கப்பட்ட குழுவில் என்னவோ தெரியவில்லை அத்தனை பேரும் அகதி அந்தஸ்து பெற்ற இலங்கைத் தமிழர்கள். இந்தக் குழுவில் மொத்தம் 15 பேர் - எல்லோரும் மணமான பெண்கள். சுதந்திரத்திற்குப் பஞ்சமிலை. தமிழ்தான் பேச்சு மொழியாக இருக்கும்.

ரணில் - பிரபா போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய வேளை, ஓர் உரையாடல்:
- இனி ஒரு அகதி விண்ணப்பத்தையும் ஏற்க மாட்டார்கள்!
- குடியுரிமை எடுத்துள்ளவர்கள் தவிர்ந்த மற்றெல்லோரையும்(அகதி அந்தஸ்து பெற்றவர்கள் கூட) திருப்பி அனுப்பி விடுவார்களாம்!
விரைவாக குடியுரிமையை பெற்றுப் போடவேண்டும்! 
-  à®‰à®®à¯à®®à¯à®Ÿà¯ˆà®¯ பிள்ளைகள் இங்கேதானே பிறந்தவர்கள் ஏன் இன்னும் அவர்களுக்கேனும் குடியுரிமையைப் பெறாமல் இருக்கிறீர்?
- பிள்ளைகளின் கல்வியை நினைக்கத்தான் கவலை அங்கேபோய் என்ன செய்ய முடியும்?
- றேடியோக்களிலும் இதுதான் ஒரே பேச்சாக இருக்கு, சில நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பத் தொடங்கி விட்டாங்களாம்!

அங்கேயோ மகிழ்ச்சி பொங்க இங்கே கவலைகள் கொப்பளிக்கின்றன. à®†à®• இன்றைய பேசுபொருள்..... சமாதானம் ? இல்லை திருப்பி அனுப்பப்படுதல் ! ஒரு நீண்ட பெருமூச்சுடன் மௌனித்தேன்.


மேலும் சில...
கருமி
உணவகக் குசினி
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 17 May 2024 05:30
TamilNet
HASH(0x55883f320e10)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 17 May 2024 05:30


புதினம்
Fri, 17 May 2024 05:30
















     இதுவரை:  24901183 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2292 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com