அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow குஞ்சரம் arrow உணவகக் குசினி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உணவகக் குசினி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கிளி (பாரிஸ்)  
Friday, 01 March 2002

அகதியாகி உணவகக் குசினிக்குள் புகுந்த ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன். பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சும்மா சொல்லக் கூடாது நாளொன்றின் முக்காற் பங்கு நேரத்தை இதற்குள்ளாகவே செலவிடும் இயந்திர மனிதனாகிய பின்.... இது உலக அனுபவங்களைக் கொடுக்கும் மையமாக, என் வாசித்தலை தரும் வாசிகசாலையாக, பல்கலாச்சார அறிமுகங்களைத் தரும் பல்கலைக் கூடமாக, விவாதங்களைக் கொடுக்கும் விவாதமேடையாக, இன்னும் எவ்வளவோவாக பரிணமித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

எமக்கான இரவு உணவுநேரம், எங்கள் முதலாளி, அவரது துணைவி (இவரும் இங்கு வேலை செய்கிறார்), எனக்கு மேல்நிலையிலுள்ள தலைமை சமையற்காரன், நான் (என்னைத் தவிர மற்றவர்கள் ஐரோப்பியர்).

- à®‡à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà¯ˆ பாருங்கள் இரயிலில் பயணித்தவர்களை இப்படியெல்லாம் எரிப்பதா? [முதலாளியின் துணைவி மிகுந்த ஆதங்கத்துடன்]
- à®‡à®¤à¯ தொடக்க நிலை குறைந்தது ஆயிரமாவது போகும், நெருப்பு இப்போதைக்கு அணையாது! [நான் மிகுந்த சங்கடத்துடன்]
- à®…ரபுக்காரர்கள் இப்படித்தான் ரொம்பவே மோசம்! [தலைமைச் சமையற்காரன் - போத்துக்கல்]
- à®Žà®ªà¯à®ªà®Ÿà®¿ இவ்வாறு சொல்ல முடியும்? [நான் கொஞ்சம் கடுப்புடன்]
- à®…வர்கள் பெண்களை எல்லாம் மூடிப்போர்த்துக் கொண்டு நடமாடச் செய்கிறார்களே சரியா? [தலைமைச் சமையற்காரன் சற்று ஆக்ரோசத்துடன்]
- à®‡à®™à¯à®•à¯‡ பாருங்கோ, ஐரோப்பியர் பெண்களை அவிழ்த்து விட்டுப் பார்க்கிறார்கள், அரேபியர் பெண்களை மூடிப் போர்த்திப் பார்க்கிறார்கள்...... எனக்கு இரண்டுமே சரியெனத் தெரியவில்லை.
நான் விட்டுக்கொடுக்காமல் எனக்குத் தெரிந்த கொச்சைப் பிரஞ்சில்.

முக இறுக்கத்துடன் முதலாளியும், துணைவியும் ஒன்றும் பேசாதவர்களாக எழுந்து செல்கின்றனர்


மேலும் சில...
கருமி
சமாதானம்?/திருப்பி அனுப்பப்படுதல்!
நேரத்திற்கு பதில் மணிக்கூடு
மீண்டும் தட்டிக்கொடுப்பு
மக்களை கைவிட்ட கடவுள்
செம்மொழி என்றால் என்ன சார்?…. இங்க துட்டு கிடைக்குமா சார்?
இலண்டன் மாப்பிளை - பாரிசில் பிரசவம்!
கிட்டப் பார்த்தால் தெரியாதோ
வீடும் வலியும்
ஊர் சிரிக்குமே!
கடற்புவி அதிர்வும் மானுடரும்!
மடம் வீட்டு வேலை
நச்சுவிதை
கைநாட்டு
வாங்கல் - கொடுக்கல் - தவணைச் செலுத்தல்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713472 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6333 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com